குறள் 510 — தெரிந்து தெளிதல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குறள்
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்
பொருள்
ஆராயாமல் ஒருவனைத் தெளிவதும்; பின்னர்த் தெளிந் தவன்மேல் ஐயப்படுவதும் நீங்காத் துன்பம் தரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்
ஆராயாமல் ஒருவனைத் தெளிவதும்; பின்னர்த் தெளிந் தவன்மேல் ஐயப்படுவதும் நீங்காத் துன்பம் தரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen