குறள் 509 — தெரிந்து தெளிதல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குறள்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்
பொருள்
ஆராயாமல் ஒருவரையும் தெளிதல் கூடாது; தெளிந்த பின்னரும் அவரைத் தெளிந்த துறைக்கே பயன்படுத்த வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபிற்
றேறுக தேறும் பொருள்
ஆராயாமல் ஒருவரையும் தெளிதல் கூடாது; தெளிந்த பின்னரும் அவரைத் தெளிந்த துறைக்கே பயன்படுத்த வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen