திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 508 — தெரிந்து தெளிதல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்

குறள்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்

பொருள்

ஆராயாமல் ஒருவனைத் தேர்ந்தெடுத்தல் அவனுக்கே அன்றி அவன் மரபினர்க்கும் நீங்காத் துயராகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural