குறள் 507 — தெரிந்து தெளிதல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குறள்
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்
பொருள்
அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்பு காரணமாகத் தெரிந்தெடுத்தல் முழுமையான அறியாமையாகும்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்
அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்பு காரணமாகத் தெரிந்தெடுத்தல் முழுமையான அறியாமையாகும்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen