திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 506 — தெரிந்து தெளிதல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்

குறள்

அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

பொருள்

ஒழுக்கம் இலாரைத் தெளிதல் ஆகாது. அவர் பற்றுதலும் கொள்ளார்; பழிக்கும் நாணார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural