திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 505 — தெரிந்து தெளிதல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்

குறள்

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்

பொருள்

அவரவர் செய்யும் செயல்களே, அவருடைய பெருமை சிறுமைகளுக்கு உரை கல்லாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural