திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 504 — தெரிந்து தெளிதல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்

குறள்

குணம்நாடிக் குற்றமு நாடி யவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்

பொருள்

ஒருவரின் நல்லதன்மையை ஆய்ந்து, அவரின் தீய தன்மையையும் ஆய்ந்து மிக்கதனால் முடிவு செய்க.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural