திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 503 — தெரிந்து தெளிதல்

பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்

குறள்

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு

பொருள்

அரிய நூல்களைக் கற்ற குற்றமில்லாதவரிடத்தும் ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural