குறள் 502 — தெரிந்து தெளிதல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குறள்
குடிப்பிறந்து குற்றத்து னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு
பொருள்
நல்ல குடியில் பிறந்து குற்றம் செய்யாமல் விலகிப் பழிக்கு அஞ்சி நாணுடவனையே தக்கான் எனத் தெளிவு கொள்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குடிப்பிறந்து குற்றத்து னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு
நல்ல குடியில் பிறந்து குற்றம் செய்யாமல் விலகிப் பழிக்கு அஞ்சி நாணுடவனையே தக்கான் எனத் தெளிவு கொள்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen