குறள் 501 — தெரிந்து தெளிதல்
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
குறள்
அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்
பொருள்
அறம் பொருள் இன்பம் உயிருக்கு அஞ்சுதல் என்னும் நான்கு வகையாலும் தெரிந்து தக்கவர் எனின் ஏற்கலாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · தெரிந்து தெளிதல்
அறம்பொரு ளின்ப முயிரச்ச நான்கின்
றிறந்தெரிந்து தேறப் படும்
அறம் பொருள் இன்பம் உயிருக்கு அஞ்சுதல் என்னும் நான்கு வகையாலும் தெரிந்து தக்கவர் எனின் ஏற்கலாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen