குறள் 500 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாழ் முகத்த களிறு
பொருள்
துணிவும் வேல்பட்ட முகமும் உடைய யானையும், சேற்றுள் சிக்கினால் நரியும் கொன்றுவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாழ் முகத்த களிறு
துணிவும் வேல்பட்ட முகமும் உடைய யானையும், சேற்றுள் சிக்கினால் நரியும் கொன்றுவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen