குறள் 499 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது
பொருள்
பாதுகாப்பும் படைச்சிறப்பும் இல்லாதவர் என்றாலும் அவர் தங்கி யிருக்கும் இடத்தை வலியவரும் அடைதல் அரிது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்த
ருறைநிலத்தோ டொட்ட லரிது
பாதுகாப்பும் படைச்சிறப்பும் இல்லாதவர் என்றாலும் அவர் தங்கி யிருக்கும் இடத்தை வலியவரும் அடைதல் அரிது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen