குறள் 498 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்
பொருள்
சிறிய படையுடையவன் சென்றிருக்குமிடத்தைச் சேர்ந்தால் பெரிய படையுடையவன். ஊக்கமும் கெட்டுப் போகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்
சிறிய படையுடையவன் சென்றிருக்குமிடத்தைச் சேர்ந்தால் பெரிய படையுடையவன். ஊக்கமும் கெட்டுப் போகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen