குறள் 497 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி மிடத்தாற் செயின்
பொருள்
குறையாமல் ஆராய்ந்து ஏற்ற இடத்தால் செயலாற்றினால் துணிவே அன்றி வேறு துணை வேண்டியது இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி மிடத்தாற் செயின்
குறையாமல் ஆராய்ந்து ஏற்ற இடத்தால் செயலாற்றினால் துணிவே அன்றி வேறு துணை வேண்டியது இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen