திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 496 — இடன் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்

குறள்

கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து

பொருள்

கடலிலே செல்லும் கப்பல் நிலத்தில் செல்லாது; அதே போல் வலிய உருளுடைய தேர் கடலிலே செல்லாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural