குறள் 495 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலு
ணீங்கி னதனைப் பிற
பொருள்
பெரிய நீர் நிலையில் முதலை வெல்லும், ஆனால் அந்நீரை நீங்கினால் மற்றவையே வெல்லும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலு
ணீங்கி னதனைப் பிற
பெரிய நீர் நிலையில் முதலை வெல்லும், ஆனால் அந்நீரை நீங்கினால் மற்றவையே வெல்லும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen