குறள் 494 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
பொருள்
தக்க இடத்தை அறிந்து முனைப்பாகச் செயல் புரிந்தால் அழிக்க வந்தவரும் தம் எண்ணம் அழிந்து போவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
தக்க இடத்தை அறிந்து முனைப்பாகச் செயல் புரிந்தால் அழிக்க வந்தவரும் தம் எண்ணம் அழிந்து போவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen