திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 493 — இடன் அறிதல்

பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்

குறள்

ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்

பொருள்

வலிமை குறைந்தவரும், தக்க இடமறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகையழிக்கச் சென்றால் வெற்றியடைவர்

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural