குறள் 492 — இடன் அறிதல்
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
குறள்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்
பொருள்
வெற்றி கொள்ளும் வலிமையமைந்தவர்க்கும், தக்க இடமும் அமையுமானால் நலம் பலவுமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · இடன் அறிதல்
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்
வெற்றி கொள்ளும் வலிமையமைந்தவர்க்கும், தக்க இடமும் அமையுமானால் நலம் பலவுமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen