குறள் 529 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்
பொருள்
தம் உறவினராக இருந்து தம்மை நீங்கியவர், நீங்கியதற்குரிய காரணம் நீங்கியபின் சுற்றமாக வருதல் கூடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்
தம் உறவினராக இருந்து தம்மை நீங்கியவர், நீங்கியதற்குரிய காரணம் நீங்கியபின் சுற்றமாக வருதல் கூடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen