திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 528 — சுற்றம் தழால்

பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்

குறள்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்

பொருள்

ஆள்வோன் பொதுவாகக் கருதாமல் ஒருவர் சிறப்பு நிலையைக் கருதினால் அதனைக் கருதி வாழ்வாரும் பலர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural