குறள் 527 — சுற்றம் தழால்
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
குறள்
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள
பொருள்
காகம் கிடைத்த உணவை மறைக்காமல் கூடியுண்பது போல் பயன்படவே, செல்வர்க்குச் செல்வம் உள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள
காகம் கிடைத்த உணவை மறைக்காமல் கூடியுண்பது போல் பயன்படவே, செல்வர்க்குச் செல்வம் உள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen