திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 526 — சுற்றம் தழால்

பொருட்பால் · அரசு இயல் · சுற்றம் தழால்

குறள்

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்

பொருள்

பெருங் கொடையாளனாகவும், சினங்கொள்ளாதவனாகவும் இருந்தால் அவனைப் போல் சுற்றமுடையார் இரார்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural