திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குற்றம் கடிதல் — அதிகாரம் 44

பொருட்பால் · அரசு இயல்

Faults குற்றம் தவிர்த்தல்

குறள்கள்

  1. குறள் 431 — செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் பெருக்கம் பெருமித நீர்த்து
  2. குறள் 432 — இவறலு மாண்பிறந்த மானமு மாணா வுவகையு மேத மிறைக்கு
  3. குறள் 433 — தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார்
  4. குறள் 434 — குற்றமே காக்க பொருளாகக் குற்றமே யற்றந் தரூஉம் பகை
  5. குறள் 435 — வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்
  6. குறள் 436 — தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்பிற்பி னென்குற்ற மாகு மிறைக்கு
  7. குறள் 437 — செயற்பால செய்யா திவறியான் செல்வ முயற்பால தன்றிக் கெடும்
  8. குறள் 438 — பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு மெண்ணப் படுவதொன் றன்று
  9. குறள் 439 — வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க நன்றி பயவா வினை
  10. குறள் 440 — காதல காத லறியாமை யுய்க்கிற்பி னேதில வேதிலார் நூல்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural