திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 438 — குற்றம் கடிதல்

பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்

குறள்

பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று

பொருள்

கருமித்தனம் என்னும் குற்றம் எக்குற்றத் தொடும் ஒப்பிட்டு எண்ணத் தக்கதில்லை. அது பெருங்குற்றமாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural