குறள் 439 — குற்றம் கடிதல்
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குறள்
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
பொருள்
ஒருவன் தன்னைப் பெரிதாகப் பாராட்டாதிருப்பானாக அவ் வாறே நன்மை தராத செயலைச் செய்யாதும் இருப்பானாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
ஒருவன் தன்னைப் பெரிதாகப் பாராட்டாதிருப்பானாக அவ் வாறே நன்மை தராத செயலைச் செய்யாதும் இருப்பானாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen