திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 440 — குற்றம் கடிதல்

பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்

குறள்

காதல காத லறியாமை யுய்க்கிற்பி
னேதில வேதிலார் நூல்

பொருள்

தான் விரும்புவதைப் பிறர் அறியாமல் நுகரக் கூடியவனானால் பகைவர் சூழ்ச்சி எதுவும் பயன்படாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural