குறள் 441 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
பொருள்
அறத்தை அறிந்து முதிர்ந்த அறிவினை உடையவர் நட்பைப் பெறுகின்ற முறையால் பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
அறத்தை அறிந்து முதிர்ந்த அறிவினை உடையவர் நட்பைப் பெறுகின்ற முறையால் பெற்றுக் கொள்ள வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen