குறள் 442 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
பொருள்
வந்த துயர் நீக்கித் துயர் வராமல் முன்னே காக்கவல்ல பெரியவர் நட்பைப் பேணிக் கொள்ள வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
வந்த துயர் நீக்கித் துயர் வராமல் முன்னே காக்கவல்ல பெரியவர் நட்பைப் பேணிக் கொள்ள வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen