குறள் 443 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பொருள்
பெரியவர்கள் நட்பை நல்ல வகையால் பெற்றுக் கொள்ளுதல் அரியதில் எல்லாம் அரியதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
பெரியவர்கள் நட்பை நல்ல வகையால் பெற்றுக் கொள்ளுதல் அரியதில் எல்லாம் அரியதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen