குறள் 444 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
பொருள்
தம்மைப் பார்க்கிலும் பெரியவர் தமக்கு நட்பாக அமையப் பெறுதல், வலிமைகளில் எல்லாம் வலிமையானது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
தம்மைப் பார்க்கிலும் பெரியவர் தமக்கு நட்பாக அமையப் பெறுதல், வலிமைகளில் எல்லாம் வலிமையானது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen