திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 445 — பெரியாரைத் துணைக்கோடல்

பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள்

சூழ்வார்கண் ணாக வொழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

பொருள்

அறிவறிந்த பெரியவர் கண்போல் காட்டுபவர் ஆதலால், அவரை ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural