திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 446 — பெரியாரைத் துணைக்கோடல்

பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

பொருள்

பெரியவர் கூட்டத்தொடு வாழ வல்ல ஒருவனைப் பகைவர் செய்யக்கூடிய கேடொன்றும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural