திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 447 — பெரியாரைத் துணைக்கோடல்

பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்

குறள்

இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

பொருள்

கண்டித்துச் சொல்லத்தக்க பெரியவரைத் துணையாகக் கொண்டவரைக் கெடுக்க வல்லார் எவரும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural