குறள் 448 — பெரியாரைத் துணைக்கோடல்
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
குறள்
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
பொருள்
கண்டித்துச் சொல்லும் பெரியவர் பாதுகாப்பு இல்லாத தலைவன் பகைவர் இல்லாமலே கெட்டுப் போவான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · பெரியாரைத் துணைக்கோடல்
இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்
கண்டித்துச் சொல்லும் பெரியவர் பாதுகாப்பு இல்லாத தலைவன் பகைவர் இல்லாமலே கெட்டுப் போவான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen