திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 437 — குற்றம் கடிதல்

பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்

குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்

பொருள்

செய்ய வேண்டியதற்கும் செலவிடாத கருமியின் செல்வம், காக்கவும் இயலாமல் அழிந்து போகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural