திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 436 — குற்றம் கடிதல்

பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்

குறள்

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்பிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு

பொருள்

தன் குறையை முதற்கண் நீக்கிவிட்டுப் பிறர் குற்றத்தை அறியவல்ல தலைவன் எனின், அவனுக்கு எக் குற்றமும் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural