குறள் 435 — குற்றம் கடிதல்
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குறள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
பொருள்
அழிவு வருமுன்னரே தடுத்துக் கொள்ளாதவன் வாழ்வு. தீயின் முன் வைக்கோற் போரென அழியும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
அழிவு வருமுன்னரே தடுத்துக் கொள்ளாதவன் வாழ்வு. தீயின் முன் வைக்கோற் போரென அழியும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen