குறள் 434 — குற்றம் கடிதல்
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குறள்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை
பொருள்
தன் குற்றமே அழிவு செய்யும் பகை; அதனால் பொருளைக் காப்பதுபோல் குற்றம் வராமல் காக்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
யற்றந் தரூஉம் பகை
தன் குற்றமே அழிவு செய்யும் பகை; அதனால் பொருளைக் காப்பதுபோல் குற்றம் வராமல் காக்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen