குறள் 432 — குற்றம் கடிதல்
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குறள்
இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு
பொருள்
கருமித்தனம், பெருமைதராத மானம், இழி மகிழ்ச்சி என்பவை தலைவனுக்குக் குற்றமாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு
கருமித்தனம், பெருமைதராத மானம், இழி மகிழ்ச்சி என்பவை தலைவனுக்குக் குற்றமாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen