குறள் 431 — குற்றம் கடிதல்
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
குறள்
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
பொருள்
தற்பெருமை சினம் இழிதன்மை ஆகியவற்றைக் கொள்ளாதவர் உயர்வே உயர்வுடையதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · குற்றம் கடிதல்
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
தற்பெருமை சினம் இழிதன்மை ஆகியவற்றைக் கொள்ளாதவர் உயர்வே உயர்வுடையதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen