குறள் 430 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
பொருள்
எல்லாமும் உடையவர் என்பவர் அறிவுடையவரே; அறிவில்லாதவர் எவற்றையும் உடையவர் ஆகார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
அறிவுடையா ரெல்லா முடைய ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
எல்லாமும் உடையவர் என்பவர் அறிவுடையவரே; அறிவில்லாதவர் எவற்றையும் உடையவர் ஆகார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen