குறள் 429 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
பொருள்
வர இருப்பதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள வல்லவர்க்கு அதிர்ச்சியுண்டாக்கும் துன்பம் வராது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
வர இருப்பதை முன்னரே அறிந்து காத்துக் கொள்ள வல்லவர்க்கு அதிர்ச்சியுண்டாக்கும் துன்பம் வராது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen