திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 428 — அறிவுடைமை

பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை

குறள்

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்

பொருள்

அஞ்சுவதற்கு அஞ்சாதிருத்தல் அறிவில்லாமை. அஞ்சுவதற்கு அஞ்சுதல் அறிவாளர் இயல்பு.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural