குறள் 427 — அறிவுடைமை
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
குறள்
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
பொருள்
அறிவுடையவர் எனப்படுபவர் வருவது அறிபவர்; அறிவில்லாதவர் என்பார் அவ்வாறு அறியாதவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
அறிவுடையவர் எனப்படுபவர் வருவது அறிபவர்; அறிவில்லாதவர் என்பார் அவ்வாறு அறியாதவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen