திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 426 — அறிவுடைமை

பொருட்பால் · அரசு இயல் · அறிவுடைமை

குறள்

எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு

பொருள்

உயர்ந்தோர் எவ்வகையில் வாழ்கின்றனரோ அவ்வகையில் அவரைத் தழுவி வாழ்வதே அறிவாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural