திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வினைத் திட்பம் — அதிகாரம் 67

பொருட்பால் · அங்கவியல்

Efficiency வினைத்திட்பம்

குறள்கள்

  1. குறள் 661 — வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப மற்றவை யெல்லாம் பிற
  2. குறள் 662 — ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி னாறென்ப ராய்ந்தவர் கோள்
  3. குறள் 663 — கடைகொட்கச் செய்தக்க தாண்மையிடைக் கொட்கி னெற்றா விழுமந் தரும்
  4. குறள் 664 — சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ் சொல்லிய வண்ணஞ் செயல்
  5. குறள் 665 — வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க ணூறெய்தி யுள்ளப் படும்
  6. குறள் 666 — எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின்
  7. குறள் 667 — உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க் கச்சாணி யன்னா ருடைத்து
  8. குறள் 668 — கலங்காது கண்டவினைக்கட் டுளங்காது தூக்கங் கடிந்து செயல்
  9. குறள் 669 — துன்பம் முறவரினுஞ் செய்க துணிவாற்றி யின்பம் பயக்கும் வினை
  10. குறள் 670 — எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டா துலகு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural