திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 665 — வினைத் திட்பம்

பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்

குறள்

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்க
ணூறெய்தி யுள்ளப் படும்

பொருள்

சிறப்பாகச் செயலாற்றிப் பெருமை பெற்றவர் செயல்திறம், ஆள்வோரை அடைந்து அவரால் பாராட்டப்படும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural