குறள் 664 — வினைத் திட்பம்
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
குறள்
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்
பொருள்
சொல்லுவது எவர்க்கும் எளியதேயாம்; ஆனால் சொன்ன படிசெய்து நிறைவேற்றல் அரிதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்
சொல்லுவது எவர்க்கும் எளியதேயாம்; ஆனால் சொன்ன படிசெய்து நிறைவேற்றல் அரிதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen