குறள் 663 — வினைத் திட்பம்
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
குறள்
கடைகொட்கச் செய்தக்க தாண்மையிடைக் கொட்கி
னெற்றா விழுமந் தரும்
பொருள்
செயல் முடியும் வரை செய்துவிடுவதே ஆண்மையாகும்; இடையே விட்டால் நீங்காத துன்பம் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · வினைத் திட்பம்
கடைகொட்கச் செய்தக்க தாண்மையிடைக் கொட்கி
னெற்றா விழுமந் தரும்
செயல் முடியும் வரை செய்துவிடுவதே ஆண்மையாகும்; இடையே விட்டால் நீங்காத துன்பம் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen